பலகாரபெட்டி காவ வன்னியிலேயே ரைகட்டி, சூட்டுடன் புறப்பட்ட சுனா பனா!

Read Time:1 Minute, 17 Second

LTTE.SunaPana.bmpஒஸ்லோ சென்று அரசதரப்புடனும் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கண்காணிப்பு நாட்டு அங்கத்தினருடனும் பேச மறுத்து விட்டனராம் வன்னிபுலிகள். வன்னியில் இருந்தே சூட்டும் ரையுடனும் புறப்பட்ட சு.ப.தமிழ்செல்வன், இந்த வீண் எடுவையெடுத்தது விழப்பம் கெட்ட வேலையென பலரும் அங்கலாய்க்கின்றனர். ஒஸ்லோவில் பத்திரமாக கல்வி கற்கும் தனது மகளிற்கு பலாகாரபெட்டி காவுவதற்கு வன்னியில் இருந்தே ரைகட்டி சூட்டுடன் ஆலவட்டம் காட்டியிருக்க தேவையில்லையென்றும் புலம்பெயர்ந்த மக்கள் அங்கலாய்க்கின்றனராம்.

இவர்கள் ஒஸ்லோவில் இருந்து வன்னியில் உள்ள வறிய சிறுவர்களிற்கு தற்கொலை அங்கி வாங்கி வந்தாலும் வியப்பில்லை… உருக்குத்தான் தற்கொலை உபதேசம் உனக்கில்லை மகளே என்று சொல்லியிருப்பாரோ தன் மகளிடம்?? (நன்றி:- நெருப்பு.கொம்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ் நாட்டு அகதி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகள் மரணம்
Next post நிதர்சனம் நோர்வே சேது, லண்டன் ராஐன், உதயன் ஆகிய மூவரும் நிபந்தனை ஐhமீனில் விடுவிப்பு