கணவனின் ஆண் குறி வெறும் 5 செ.மீ அளவானது என்பதனால் விவாகரத்து
Read Time:1 Minute, 9 Second
தாய்வானைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் ஆண் குறி வெறும் 5 செ.மீ அளவானது என்பதனால் விவாகரத்து செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனது கணவனுக்கு குழந்தைகளைப் போல மிகச் சிறிய அளவான அதாவது 5 செ.மீ நீளமான ஆண் குறியே உண்டு. எனவே என்னை ஒரு கணவனாக அவரால் திருப்திப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார் விவாகரத்து செய்துள்ள பெண். குறித்த பெண்ணின் பெயர் ஷான்ங் எனவும் அவருக்கு 52 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஷான்ங்கின் கணவன் கூறுகையில், எனக்கு காலையில் உடலுறவு கொள்ளவே விருப்பம். ஆனால் ஷான்ங் இரவிலேயே இதனை விரும்புகிறார். எனவேதான் எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating