கொழும்பிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்கள் இடமாற்றப்பட்டுள்ளன..

Read Time:1 Minute, 29 Second

question_mark7aகொழும்பிலுள்ள சில வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்கள் இடமாற்றப்பட்டுள்ளன. பங்களாதேஷ், கொரிய மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் அலுவலகங்களே தற்காலிக மற்றும் நிரந்த அடிப்படையில் இடமாற்றப்பட்டுள்ளன. இதனால், கொழும்பு – 07 வோட் பிளேஸில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் முதல் இடமாற்றப்பட்டுள்ளது. தற்போது இல. 03 கிரகரிஸ் வீதி கொழும்பு – 07 என்ற முகவரிலேயே பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் செயற்படுகின்றது. இதேவேளை, ஈராக் தூதுவராலயமும் இடமாற்றப்பட்டுள்ளது. புனரமைப்பு வேலைகள் காரணமாக கொழும்பு – 07 பான்ஸ் பிளேஸில் இயங்கிய ஈராக் தூதுவராலயம், 32ஆம் மாடி ஜெய்க் ஹில்டன் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு – 07, தர்மபால மாவத்தையில் செயற்பட்டு வந்த கொரிய தூதுவராலயம் புனரமைப்பு வேலைகள் காரணமாக இல. 41, ஹில்பர் கிரஸன்ட் கொழும்பு – 07 என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று மாணவர்கள் கைது
Next post இன்றைய ராசிபலன்கள்: 28.03.2013