இந்த குழந்தைகளுக்கு காலைநேர உணவு சிங்கத்துடன் தான் !!! (PHOTOS)
Read Time:33 Second
அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய சேர்கஸ் (Stardust circus) ஒன்றிலுள்ள சிங்கக்குட்டி பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல அதன் ஊழியர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்துவருகிறது. ஒரு ஊழியரின் வீட்டு பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும் இது காரணமானது!
இவர்களின் நாளின் பெரும்பகுதி சிங்கக்குட்டியுடனே செலவாகிறதாம் !!
Average Rating