தேர்வு அறையில் குழந்தை பிறந்துள்ளது
உத்தரபிரதேச பாடசாலையொன்றில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த பூனம் ஷானி என்ற மாணவிக்கு, நேற்று முன்தினம் தேர்வு அறையில் குழந்தை பிறந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டம் சதியவ் என்ற இடத்தில் உத்தரபிரதேச மாநில அரசு மேல்நிலைப்பள்ளியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.