யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச்சுடு

Read Time:1 Minute, 5 Second

rivolver-1.bmpதமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் தங்கராசா தங்கமுகுந்தன் நேற்று (12-06-2006) மாலை 7.00 மணியளவில் மூளாயில் அவரது வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த புலி இயக்கத்தவர்களால் வெளியில் அழைத்து துப்பாக்கியால் சுட்டனர். படுகாயங்களுக்கு உள்ளான இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் கிளாலி எல்லைப் பகுதியில் இன்று (13-06-2006) 7.00 மணியளவில் இராணுவத்தினர் தங்கள் முன்னரங்க பகுதிகளை பார்வையிட்டுக்கொண்டிருநத போது புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாக்குதல் மேற்கொண்ட புலிகள் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோட்டம்
Next post 16-ந் தேதி நடக்கும் இலங்கை தமிழர்கள் ஆதரவு போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்பு