By 9 April 2013 0 Comments

புத்தர் உருவம் கொண்ட உள்ளாடைகளை விற்றவர் கைது

ullaadai.lakshmi-swimsuit11புத்தர் உரு­வத்தை அச்­சிட்ட ஆண், பெண் உள்­ளா­டை­களை மஹ­ர­கம நகரில் இர­க­சி­ய­மாக விற்­பனை செய்து வந்த நப­ரொ­ரு­வரை கொழும்பு மஹ­ர­கம பொலிஸார் கைது செய்­துள்ளனர். கைது செய்­யப்­பட்ட 21 வயது இளைஞர் பாணந்­து­றையைச் சேர்ந்த­வ­ராவார்.

இவ­ரிடம் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­ போது மஹ­ர­கம நகரைச் சேர்ந்த மற்­றொரு வியா­பா­ரி­யி­ட­மி­ருந்து இந்த ஆடை­களைக் கொள்­வ­னவு செய்­த­தாகத் தெரி­வித்­துள்ளார்.

இத் தகவலை அடுத்து பொலிஸார் அந்த வியா­பா­ரியைக் கைது செய்து அவ­ரி­ட­மி­ருந்த புத்த உருவம் அச்சிடப்­பட்ட ஆண், பெண் உள்­ளா­டை­க­ளையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இந்த இரு­வ­ரையும் மஹ­ர­கம பொலிஸார் மஹ­ர­கம மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ullaadai.lakshmi-swimsuit11



Post a Comment

Protected by WP Anti Spam