ரஷிய ஜனாதிபதிக்கு முன்னால் மேலாடையின்றி தோன்றிய பெண்!! (PHOTOS)
Read Time:47 Second
ரஷிய ஜனாதிபதி கண்காட்சி ஒன்றுக்காக ஜெர்மனிக்கு சென்ற போது மேலாடையின்றி பெண்ணெருவர் அவரை இடைமறித்துள்ளார் , இதுபற்றி பெரிதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இவர்கள் பெண்கள் உரிமைகளுக்கான (women’s rights group) அமைப்பைச் சேர்ந்தவர்கள். முன்பொரு முறை இவர்களால் நடாத்தப்பட்ட ஆர்பாட்டங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென ரஷியா ஜெர்மனியை வலியுறுத்தி வருகிறது. இவற்றை எதிர்க்கும் முகமாகவே மேற்படி டாப்லெஸ் எதிர்ப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது !!
Average Rating