பிரதீப் மாஸ்டர் சிறீலங்கா சுதந்திர கட்சியில்
Read Time:37 Second
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (ரி.எம்.வி.பி) கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா(பிரதீப் மாஸ்டர்) ஆளும் சிறீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துள்ளர். இவர், சிறீலங்கா சுதந்திர கட்சியின் வவுணதீவு பிரதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating