விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணம்

Read Time:1 Minute, 6 Second

accidentஹொரணை, – பாணந்துறை வீதியில் கல்ஏதண்டாகொட என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சினிமா நடிகர் ஒருவர் மரணமானார்.

பண்டாரகம-, வல்கம வீதியைச் சேர்ந்த அதுலஸ்ரீ ஆனந்த மென்டிஸ் (52) என்பவரே அவ்வாறு மரணமானவராவார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவரே வேனைச் செலுத்திச் சென்றுள்ளார். ஓட்டிச் சென்ற வேன் டிரக் வண்டி ஒன்றுடன் மோதி பின்னர் ஓடையில் விழுந்துள்ளது. ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு மரணமானார்.

பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ள அத்துலஸ்ரீ ஆனந்த மெண்டிஸ் ரந்திய தஹா, லேகிரி, கந்துலு போன்ற படங்களில் சிறப்பாக நடித்து பாராட்டுப் பெற்றவராவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கங்ணம் ஸ்டைல் பாடல் மூலம் உலகை கலக்கிய தென்­கொ­ரிய பாட­க­ரான ஷை, தனது புதிய பாட­லொன்றை வெளி­யி­ட­வுள்ளார்
Next post பாடகர் மாணிக்க விநாயகத்தின் இலங்கை விஜயம் இரத்து