அகதிகளின் கோரிக்கை வெற்றியளிக்காது –கிலார்ட்
அவுஸ்ரேலியாவினால் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் வெற்றியளிக்காது என அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கை அகதிகள் 27பேர் கடந்த பல தினங்களாக மெல்போர்ன் நகரில் உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலேயே கில்லார்ட் இவ்வாறு கூறியுள்ளார்.