செய்த பாவங்களுக்கு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனிதர்களுக்கு… (VIDEO)
உணவிற்காக ஒரு குரங்கை அடிக்கிறது ஒரு சிறுத்தை, அடித்த பின்பு தான் தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி இருக்கிறது என்று.
ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற வேதனை பசியை மறக்க செய்கிறது. ஒரு தாயாக குட்டி குரங்கை அரவணைக்க முயல்கிறது.
செய்த பாவங்களுடன் குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு இந்த விலங்குகளே மேல் என்று தோன்றுகிறது அல்லவா.