இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்தது (VIDEO)
சிகாக்கோ பகுதியில் உள்ள போக்குவரத்துச் சாலை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்ததுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் புதைந்துள்ளது.
இதற்கு சாலையின் குறித்த பகுதி கீழிறங்கியமையே காரணம். இச்சம்பவத்தின் போது தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லையாயினும் கார் ஒன்றின் சாரதி காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.