சிறுமியுடன் சில்மிசம் செய்த முதியவருக்கு செம அடி கொடுத்த சுன்னாகம் மக்கள்!

Read Time:1 Minute, 7 Second

images (5)சுன்னாகம் சந்தைப் பகுதியில் சிறுமியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் சந்தை வியாபாரிகளிடம் வகையாக மாட்டிக்கொண்டு வாங்கிக்கட்டிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சுன்னாகம் நவீன சந்தைப் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியான சுமார் 63 வயது மதிக்கத் தக்க முதியவரே இவ்வாறு அகப்பட்டவராகும்.மாலை வேளையில் சுமார் 11 வயது மதிக்கத் தக்க சிறுமியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டதை அவதானித்த வர்த்தகர்கள் முதியவரை கவனித்து விரட்டியுள்ளார்கள்.இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரை நவீன சந்தைப் பகுதியில் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாதென கூறி சபையினாலும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்து மூன்றே நாளான சிசுவை நரபலி கொடுத்த கொடூரம்
Next post பாலியல் தொழில்: இரவு ராணிகளின் இன்றைய படங்கள்(PHOTOS)