மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தில் ஹன்சிகா!

Read Time:1 Minute, 31 Second

images (7)தற்போதைய நடிகைகளில் ஹன்சிகாவுக்கு ரொம்பவே தாராள மனசு. சினிமாவுக்கு வந்ததில் இருந்து தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் படிக்கிற பிள்ளைகளை தத்தெடுத்து வருகிறார்.
அவர்களது படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். இப்படி நடிப்பில் பிசியாக இருந்தாலும் சமூகசேவைக்கென்று நேரம் ஒதுக்கி வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில், அடுத்து பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்போகிறாராம். வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுண்டேசன் நடத்தும் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தில் விரைவில் கலந்து கொள்ளவிருக்கும் ஹன்சிகா, அதற்காக தனது படப்பிடிப்பு தேதிகளையும் தள்ளி வைக்கப்போகிறாராம்.ஹன்சிகாவின் மனசறிந்து அவர் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு நேரம் ஒதுக்கிக்கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடியில் நடக்கும் ‘சிங்கம் 2’ படப்பிடிப்பில் அஞ்சலி
Next post விடுதலைப் புலிகளுக்கு புதிய தலைவர் இல்லை! நெடியவன் அம்மானே தலைவர்” ஆதித்தன் மாஸ்டர் ஆவேசம்!