ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் காண்டம்!

Read Time:1 Minute, 1 Second

27-1367053184-1-column-grid-12விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க ஸ்மார்ட்ஸ்கின் காண்டம்கள் என்ற காண்டம்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காண்டம்கள் மிகவும் மெல்லிய மற்றும் லேசான தெர்மோ பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காண்டம்களை போன்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனை தண்ணீர், தூசி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கலாம்.

அத்துடன் மழையில் செல்லும் பொழுதோ கடற்கரையில் விளையாடும் பொழுதோ போனைப் பற்றி கவலைப் பட தேவையில்லை.

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க ஸ்மார்ட்ஸ்கின் காண்டம்கள் என்ற காண்டம்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி கழிவறையில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி : 23 பேர் கைது!
Next post ஒரே ஆண்டில் விதர்பாவில் 228 விவசாயிகள் தற்கொலை