பட்டினி கிடக்கும் த்ரிஷா!(PHOTOS)
Read Time:1 Minute, 3 Second
நடிகை த்ரிஷாவின் ஒல்லியான உடம்பை பார்த்து ஆச்சர்யம் மற்றும் பொறாமை படாதவர்கள் இருக்க முடியாது. முதல் படத்தில் எப்படி இருந்தாரோ, அதேபோலதான் இப்போதும் இருக்கிறார்.
அவரது ஒல்லி ரகசியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிஷா அசைவப்பிரியை. பிரியாணி என்றால் போதும். வழக்கத்தை விட, இரண்டு மடங்கு சாப்பிடுவாராம்.
அதேசமயம், உடம்பு குண்டு போட்டு விடக்கூடாது என்பதற்காக மறுநாள் கொஞ்சம் பட்டினியும் கிடப்பாராம். முந்தின நாள் சாப்பிட்ட பிரியாணியின் விளைவுகள் தன்னை பாதிக்காத அளவுக்கு கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். அவருடைய ஒல்லி ரகசியம் இதுதான் என்கிறது கோடம்பாக்க தகவல்.
Average Rating