பாகிஸ்தானில் ஓட்டலில் குண்டு வெடித்து 5 பேர் பலி 17 பேர் காயம்

Read Time:30 Second

Pakistan.Flag.jpgபாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது.அருகில் உள்ள பழக்கடைகளும் காய்கறிக்கடைகளும் சேதம் அடைந்தன.இதில் 5 பேர் பலியானார்கள்.17 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிழக்கு மாகாணச் செய்திகள்….
Next post உலகக் கோப்பை : ஆடியது டோகோ! வென்றது கொரியா!