By 29 April 2013 0 Comments

ப்ரியா மணியுடன் சண்டையா?

priyamani-hot-golimar-stills-007_w900_logo“ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும்போது, சிறிய வேடங்களில் நடிக்கிறீர்களே, உங்கள் கேரியர் இதனால், பாதிக்கப்படாதா என, இனியாவிடம் கேட்டால், சிரிக்கிறார். “சமீபத்தில் நடித்த படத்தில், எனக்கு கெஸ்ட் ரோல் என்றாலும், அந்த படத்தின் கதை முழுவதும், என்னை மையமாக வைத்து தான், இருக்கும். இதனால் தான், அந்த படத்தில் நடித்தேன் என்கிறார்.

“ப்ரியா மணிக்கும், உங்களுக்கும் சண்டையாமே என, இனியாவிடம் கேட்டபோது, ” இப்படி வேறு, வதந்தியை கிளப்புகிறார்களா? இது, பொய் தகவல். யார் தான், இப்படிப்பட்ட செய்திகளை பரப்புகிறார்களோ தெரியவில்லை.

யாருடைய வாய்ப்பையும், நான் தட்டிப் பறிக்கவில்லை. அதேபோல், யாருக்கும் நான், போட்டியில்லை. தயவு செய்து, தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என, கூறியுள்ளார், இனியா



Post a Comment

Protected by WP Anti Spam