கரு.பழனியப்பனின் ’ஜன்னல் ஓரம்’ திரைப்பட ஸ்பெஷல் ஆல்பம்!(PHOTOS)

Read Time:1 Minute, 39 Second

பா191ர்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் போன்ற படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் கடைசியாக மந்திரப்புன்னகை படத்தை இயக்கியதோடு மட்டும் இல்லாமல் அப்படத்தின் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது சிறிது இடைவெளிக்கு பிறகு “ஜன்னல் ஓரம்” என்ற படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் நாயகனாக விமலும், முக்கிய கதாபாத்திரத்தில் மைனா விதார்த்தும், பார்த்திபனும் நடிக்கின்றனர். ஹீரோயினாக பூர்ணாவும், இன்னொரு ஹீரோயினாக வழக்கு எண் 18/9 மனிஷாவும் நடிக்கின்றனர். ஹேமந்த் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஒருபடத்தின் ரீ-மேக் என்று கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சு அடிபடுவதற்கு இயக்குநர் அண்மையில் பதில் சொன்னார்:’ஆமாம்.. இது வரை நான் எடுத்த நான் எல்லா படங்களும் ரீ மேக்தான். அதெல்லாம் இதுவரை யாருக்கும் தெரியாது!ஆனால் இந்த படத்தின் ஒவ்வோர் ஃப்ரேமையும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு படத்திலிருந்து அப்படியே காப்பி எடுத்து உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்101

25117123151161

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தர பிரதேசத்தில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு
Next post வயது வந்தவர்களுக்கான தொலைக்காட்சியில் பிக் பிரதர் லெஸ்பியன் நாயகி!(PHOTOS)