7 வயதான சிறுவன் ஒருவன் கார் ஒன்றை திருடியது (VIDEO)
7 வயதான சிறுவன் ஒருவன் கார் ஒன்றை திருடிய வேளை அதனை அவதானித்த பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர். இதேவேளை அச்சிறுவன் புத்திசாலித்தனமாக சர்ச் ஒன்றிற்கு அருகில் காரை நிறுத்தி விட்டு சர்ச்சுக்குள் ஓடி ஒழிந்துள்ளான்.