By 1 May 2013 0 Comments

திருடுறதுலையும் எம்புட்டு கஷ்டம்.. (VIDEO)

001இவ்வளவு Risk எடுத்தும் கடைசியில் வெட்டியா போயிடுச்சே!… திருடுறதுலையும் எம்புட்டு கஷ்டம்..
அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் காணப்பட்ட McDonald’s என்ற உணவகத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

திருடன் துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பதும், அதனை மடக்கி பிடிப்பதும் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam