மூக்கும் முழியுமாய் இருக்கும் இலங்கை மொடல் தாரா விஜேசிங்க !!(PHOTOS)
உள்நாட்டு அழகிகளை உலக சந்தைக்கு கொண்டுவரும் பாரிய முயற்சியில் இன்று இணைபவர் தாரா விஜேசிங்க ..! இப்போது இவருக்கு 29 வயது, அதே இளமை மாறா தோற்றத்துடன் இலங்கையின் முன்னணி புகைப்பட சஞ்சிகைக்கு சிறப்பு போட்டோ சூட் ஒன்றை வழங்கியிருந்தார். அவற்றின் சில தருணங்களே இவை !!