பெண் கற்பழிப்பு : விவசாயி கைது!!
கண்டமனூர் அருகே கோவிந்தநகரத்தில் மாற்றுதிறனாளி பெண்னை கற்பழித்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கோவிந்த நகரில் வசிக்கும் 45 வயதான பெண் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர் திருமணம் செய்யாமல் தனது தங்கை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு கறவை மாட்டை கொட்டத்தில் கட்டி விட்டு அங்கேயே தூங்கினார்.
இதை நோட்டமிட்ட பக்கத்து வீட்டு சீனிவாசன்(50) அந்த பெண்னை கற்பழித்துள்ளார். கண்டமனூர் போலீசார் வழக்கு பதிந்து சீனிவாசனை கைது செய்தனர்.