உத்ர பிரதேசத்தில் 12 வயது சிறுமி கற்பழிப்பு!!

Read Time:34 Second

01-rape-30012 வயது சிறுமியை கற்பழித்த 3 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரை தேடி வருகின்றனர்.

உத்ர பிரதேசத்தில் மாநிலம் ருபைடீஹா பகுதியில் 12 வயது சிறு‌மியை 3 இளைஞர்கள் கற்பழித்தனர். இச்சம்பவம் செவ்வாய்கிழ‌மை இரவு நடந்தது.

இதில் தொடர்புடைய ஒருவனை ‌போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரையும் போலீசார் தே‌டி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்னும் ஒரு கோடியையே எட்டவில்லை- சமந்தா!!
Next post பூமிக்கு வந்த மேகத்தின் அதிர்ச்சிக் காட்சி (VIDEO)