பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் பொருள்!!

Read Time:1 Minute, 26 Second

03-johnson-and-johnson--300மும்பையில் உள்ள பிரபல ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோயினை ஏற்படுத்தும் பொருள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன.

இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆலையில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல்: 3வது முறை ஓடிய வாலிபர்!!
Next post மாம்பழ ஜூஸ் குடித்த பெண் மரணம்… கணவன், குழந்தைகள் கவலைக்கிடம்!!