மாளவிகாவுக்கு ஐடியா கொடுத்த இயக்குனர்கள்!!

Read Time:2 Minute, 11 Second

hot-south-actress-malavika-_650“கருப்புத்தான் எனக்குப்புடிச்ச கலரு…” என்று கலக்கல் ஆட்டம் போட்டவர் மாளவிகா. அதன்பிறகு பெரிய அளவில் வளரவில்லை என்றாலும், மார்க்கெட்டில் பேசப்படுகிற ஒரு நடிகையாக இருந்தார் அவர். சித்திரம் பேசுதடி படத்தில், “வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…” பாடலுக்கு பிறகு குத்துப்பாட்டுக்கு ஆடுவதிலும் கைதேர்ந்த நடிகையான மாளவிகா, பின்னர் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாடா காட்டினார்.

ஆனால், தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகியிருக்கும் அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட, சில அபிமான டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டாராம். திருமணத்துக்குப்பிறகு செமையாக வெயிட் போட்டு பெருத்த ஆன்ட்டியாக இருந்த அவரை மேலும் கீழும் பார்த்த இயக்குனர்கள், இந்த சைசுக்கு ஷகீலா மாதிரி வேடங்கள்தான் தர முடியும். ஓ.கேவா என்றார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த மாளவிகா, அப்படின்னா எனக்கு சினிமாவுல ரிப்பீட்டு கொடுக்க சான்சே இல்லையா என்று அப்பாவியாக கேட்டாராம்.

அதற்கு, உடம்பை குறைத்து விட்டு வந்தால், நல்ல கேரக்டர்களில் நடிப்பதற்கு நிறைய சான்ஸ் இருக்கு என்று ஐடியா கொடுத்தார்களாம். அதனால், கூடிய சீக்கிரமே உடல் எடையை குறைத்து விட்டு ஸ்லிம்மாக உங்கள் முன் வந்து நிற்கிறேன் என்று சொடக் போட்டுவிட்டு மும்பைக்கு பறந்துள்ளாராம் மாளவிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோவில்) “செத்துப் பிழைச்சவங்க இவங்க தான்..”
Next post விஷம் குடித்து மாணவன் சாவு!!