முலைக் காம்பின் உருவத்தில் அதிசய பழம்!!(PHOTOS)

Read Time:3 Minute, 5 Second

titty nipple udder fruit 4முலைக் காம்புப் பழம் என்கிற பெயர் எமக்கு ரொம்பவே புதுமையானதுதான்.

இப்பழம் இலத்தீன் மொழியில் Solanum mammosum என்று அழைக்கப்படுகின்றது.

ஆங்கிலத்தில் இதற்கு பல பெயர்கள் இருக்கின்றன. இருப்பினும் Titty Fruit என்கிற பெயர்தான் வழக்கத்தில் சொல்லப்பட்டு வருகின்றது.

இலத்தீன் பெயரின் அர்த்த்தம் எமக்கு புரியாமல் விட்டாலும் ஆங்கில பெயரின் அர்த்தாம் மிக நன்றாகவே, தெளிவாகவே புரிகின்றது.

இது உருளை, தக்காளி போன்றவற்றின் குடும்பத்தை சேர்ந்த பழம்தான். இதன் பூர்வீகம் தென்னமெரிக்கா.ஆயினும் ஆசியா, கரீபியன் ஆகியவற்றிலும் மிகுந்த பிரபலம் பெற்று விளங்குகின்றது. ஏனென்

titty nipple udder fruit 1

titty nipple udder fruiறால் இது தோற்றத்தில் பசுவின் மடி போன்று காட்சி கொடுக்கின்றது.

இது சீனாவில் ஐந்து விரல் முட்டைப் பழம் என்று அழைக்கப்படுகின்றது. ஜப்பானில் இது நரி முகம் என்று அழைக்கப்படுகின்றது. இவையும் காரணப் பெயர்கள்தான்.

இதன் பூக்கள் பர்ப்பிள் நிறம் உடையவை. சிறிய அப்பிள் மரத்தின் உயரத்துக்கு இம்மரம் வளரும். புத்தாண்டு மலர்கின்றபோது வீட்டில் வளர்ந்து இருக்க வேண்டிய சுப மரங்களில் ஒன்றாக இது சீனாவில் மதிக்கப்படுகின்றது. அத்துடன் நத்தார் மரத்தை அலங்கரிக்கின்றமைக்கு இங்கு முலைக் காம்பு பழம் பயன்படுகின்றது.

இப்பழம் ஐந்து விரல்களை கொண்டது. இவை ஐந்தும் ஐந்து ஆண் குழந்தைகளை குறிக்கின்றன என்று கொள்கின்றனர். எனவே இம்மரம் செழிப்பாக வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிகின்ற வீட்டில் ஐந்து ஆண் குழந்தைச் செல்வங்கள் உருவாகும் என்பது நம்பிக்கை. இந்த ஐந்து விரல்களும் ஐந்து தலைமுறைகளை குறிக்கும்.

எனவே முலைக் காம்பு கனிந்து காட்சி தருகின்ற வீட்டை சேர்ந்தவர்கள் ஒரே கூரையில் ஐந்து தலைமுறைகள் சந்தோசமாக, செழிப்பாக வாழ்வார்கள் என்றும் சீனர்கள் கொள்வர். அத்துடன் இவ்வீட்டார் மிக நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்றும் விசுவாசிக்கப்படுகின்றது.

இது ஒரு நச்சுப் பழம். ஆயினும் மருத்துவ தேவைகள் சிலவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக பாதப் படை நோய்க்கு நல்ல மருந்தாக உள்ளது.titty nipple udder fruit 9titty nipple udder fruit 6titty nipple udder fruit 5titty nipple udder fruit 4

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவண்ணாமலை அருகே 9 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை!!
Next post காத்தான்குடியில் மகன் தாக்கி தாய் பலி!!