பெண்களை நிர்வாணமாக்கி மார்க் போடும் ரியாலிட்டி ஷோ டேனிஷ் டிவியில்! !(PHOTOS)
நடனத்திற்கு மார்க் போடும் நடுவர்களை பார்த்திருப்போம், இனிமையாக பாடும் பாடகர்களுக்கு மார்க் போடும் நடுவர்களையும், ரியாலிட்டி நிகழ்ச்சியையும் கூட பார்த்திருப்போம்.
ஆனால் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து அவர்களின் உடல் அமைப்பிற்கு மார்க் போடும் ஒரு ரியாலிட்டி ஷோ டேனிஷ் டிவியில் ஒளிபரப்பாகிறது.
ஆடைகள் துறந்து நடக்கும் பெண்களின் அங்கங்களை அணு அணுவாக ரசித்து மதிப்பெண்களை போடுகின்றனர் நடுவர்கள். கூடவே போட்டியில் பங்கேற்கும் பெண்களின் உடல் அமைப்பினைப் பற்றி கமெண்ட் வேறு அடிக்கின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ப்ரைம் டைமில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பெரும் புயலை கிளப்பியுள்ளது.