பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய வேன் டிரைவர் கைது!!

Read Time:1 Minute, 11 Second

423952867handcuffsபள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோ கிளிப்பிங்குகளைக் காட்டிய பள்ளிக்கூட வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார். டெல்லியின் ஹாஸ்காஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வேன் டிரைவராக இருப்பவர் அஸ்கர் அலி.

அந்த வேனில் உதவியாளராக இருப்பவர் முகம்மது ஷமீம். இவர்கள் இருவரும் தங்களது வேனில் பயணிக்கும் சிறார், சிறுமிகளிடம் ஆபாச வீடியோ கிளிப்பிங்குகளைக் காட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஒரு தந்தைக்குத் தெரயி வந்தது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில்விசாரணை நடத்திய போலீஸார் அஸ்கரின் செல்போனைப் பறிமுதல் செய்து அதில் ஆபாசப் படம் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைவர் பதவிலிருந்து விலகுகிறார் முஷ்பிகுர்!!
Next post கும்பகோணத்தில் பார்வையற்ற மாணவர் சாதனை!!