விரைவில் வருகிறது பறக்கும் கார்!!

Read Time:2 Minute, 2 Second

668carசிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் பறக்கும் வகையிலான புதிய கார்களை அமெரிக்க விஞ்ஞானிக் வடிவமைத்துள்ளனர். இக்கார் தொடர்பில கடந்த வருடமே தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் ஒரு வருடமாக இக்காரினை வடிவமைக்கும் அமெரிக்க நிறுவனம் புதிய தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்று புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

4 பேர் பயணம் செய்யக்கூடிய இக்காரின் மூலம் 805 கி.மீற்றர் வரையில் பறந்துசெல்ல முடியுமாம். ஆனால் இதனைச் இக்காரின் மூலம் வானில் பறப்பதற்கு விமானி அனுமதிப்பத்திரம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 8 முதல் 10 வருடங்களில் இப்பறக்கும் கார்களை சந்தைக்கு கொண்டு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டீ.எப்.எக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இக்காரினை செலுத்துவதற்கு கண்டுபிடிப்பின் ஆரம்பத்தில் விமானங்களுக்கு தேவைப்படுவது போல நீண்ட ஓடுபாதை தேவைப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஒரு வருடத்திற்குள் ஹெலிகொப்டர் போன்று நின்ற இடத்திலிருந்தே மேலெழும்பச் செய்து செலுத்தக் கூடியவாறான தொழில்நுட்பத்தினை இதில் இணைத்துள்ளனர். மேலும் பெற்றோல் மட்டுமன்றி சூரிய ஒளியிலும் செலுத்தக்கூடியதாகவும் இக்கார் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.668car

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை நிர்வாணமாக்கி மார்க் போடும் ரியாலிட்டி ஷோ டேனிஷ் டிவியில்! !(PHOTOS)
Next post கவர்ச்சிப் படத்தினால் பதவியிழந்த ஆசிரியை!!