இந்த அழகின் மாற்றத்திற்கு விலை எவ்வளவு தெரியுமா? (PHOTO & VIDEO)
ஜப்பான் நாட்டை சேர்ந்த மாடல் அழகி வனிலா சமு என்பவர், மேற்கத்திய நாட்டு பெண் போல, குறிப்பாக பிரெஞ்ச் அழகி போல காட்சி அளிக்க விரும்பினார். இதற்காக அவர், பிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
ஒன்று, இரண்டு தடவை அல்ல, 30 முறை தனது முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்காக அவர், ரூ.60 லட்சம் செலவு செய்தார். இறுதியில் அவர் விரும்பியது போல மேற்கத்திய நாட்டு பெண் போல இப்போது காட்சி அளிக்கிறார்.
வனிலா, சத்திரசிகிச்சைக்கு முன் இருந்த தோற்றத்தை இடதுபுற படத்திலும் சத்திரசிகிச்சைக்கு பின் அவரது அழகிய தோற்றத்தை வலது படத்திலும் காணலாம்.