By 11 May 2013 0 Comments

நியூசிலாந்து பீச்சில் கண்டு பிடிக்கப்பட்ட ராட்சத விலங்கின் எச்சம் (Video)

022பல ஆண்டுகள் பழமை வாயந்த இராட்சத விலங்கு ஒன்றின் எச்சம் நியூசிலாந்தின் Pukehina பீச் பகுதியிலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கூரிய பற்களை உடைய இவ்விலங்கானது டைனோசர்களினது தோற்றத்தை ஒத்ததாக காணப்படுகின்ற போதிலும் இவ்விலங்கு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.



Post a Comment

Protected by WP Anti Spam