சுவிஸ் சகோதரர்களான ஜனனி, ஜனன் ஆகியோரின் இறுதிக்கிரியை குறித்த அறிவித்தல்!!

Read Time:2 Minute, 40 Second

janani jananiசுவிஸ் சகோதரர்களான ஜனனி, ஜனன் ஆகியோரின் இறுதிக்கிரியை குறித்த அறிவித்தல்..
அன்னை மடியில்: 20.12.1996 / 03.02.2001
இறைவன் மடியில்: 06.05.2013 / 08.05.2013
சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜனனி மற்றும் ஜணன் ஆகியோர் கொழும்பில் அகால மரணமடைந்துள்ளார்கள்.

அன்னார்கள், சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா (ஜெயந்தி) தம்பதிகளின் புதல்வர்களும்,

அத்துடன் இவர்கள் காலம் சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, திரு திருமதி தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அன்புப்பேரக்குழந்தைகளும் ஆவர்.

காலம் சென்ற பகீரதன், புலேந்திரன் சாயீஸ்வரி (பிரான்ஸ்), ஜீவராஜா சாந்திமாலா (இலண்டன்), விக்கினேஸ்வரன் சுகந்திமாலா (சுவிஸ்), சூரியப்பிரகாஷ் வஜந்திமாலா (லண்டன்) ஆகியோரின் பெறாமக்களும்,

காலம் சென்ற இந்திரா, காலம் சென்ற தர்மபூபதி, கமலாம்பிகை (பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா ஜெயந்திமாலா(பிரான்ஸ்), சசிதரன் ஜெயராணி (சுவிஸ்), தயாபரன் சுபநிதி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மருமக்களும்,

கீபன், கீதினி (பிரான்ஸ்), சஜீவன் (லண்டன்), விதுசன், வர்சன்(சுவிஸ்),காவியன், இலக்கியம் (இலண்டன்)ஆகியோரின் உடன்பிறவாத சகோதரர்களும்,

தமிழினியன், தமிழினி, தமிழ் அருவி, குமார் (பரிஸ்), அர்ச்சதா, ஆரணி, திஷாந்தன், திவாகி, அங்கயன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனர்களும் ஆவர்.

இவர்களுடன் அகாலமரணமடைந்த வாரணி, Dr.வாசகன், சயா, சரணியா ஆகியோரின் மைத்துனர்களும் ஆவர்.

இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.

ஈமைக்கிரியைக் நடைபெறும் நடைபெறும் திகதி: 16.05.2013, வியாழன் காலை 11.00மணி
இடம் Kramatorium Nordheim
Käferholzstrasse 101
8046 Zürich.
பார்வைக்கு : புதன்கிழமை 15.05.2013, 08.30 – 16.00 மணி

தொடர்புகளுக்கு:
பெற்றோர்- ஜெயந்தி ஜவீன்..044.281 27 12
நண்பர்கள்.. 044.7711332 079.9018411

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஸ்கி குடித்தால் கேன்சர் – நீரழிவு போன்றவை குணமாகுமாமில்லே!!
Next post அமெரிக்க உணவகத்தில் கிளுகிளுப்பு செக்ஸிகள்!!(PHOTOS)