ஒரே கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பாத சுவாதி!!

Read Time:1 Minute, 36 Second

imagesகொலிவுட்டில் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமான சுவாதி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் மிகவும் பரபரப்பாக நடித்து வருகிறார். இவர் நடித்த தெலுங்கில் சுவாமி ரா ரா, மலையாளத்தில் ஆமென் படங்கள் சமீபத்தில் வெளியாகின.

முதல் படமான ஆமென் வெற்றியடைந்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியில் காணப்படுகிறார் சுவாதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முதல் படமே வெற்றியாகிவிட்டன.

இதுகுறித்து சுவாதி கூறுகையில், தற்போது லண்டன் ப்ரிட்ஜ் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன்.

மற்றொரு மலையாளப் படத்தில் தொடர்ந்து 2 மாதங்கள் வெளிநாட்டில் தங்கி நடிப்பதற்கு கேட்டார்கள்.

அந்த விடயத்தில் கொஞ்சம் யோசிக்கிறேன். தெலுங்கிலும் சில கதைகளை கேட்டு வருகிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை.

தமிழில் அதியமான் இயக்கத்தில் அமளி துமளி படத்திலும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி!!
Next post கைதடி பஸ் விபத்தில் 31பேர் காயம்!!