எம்.பி தேர்தலில் போட்டியிடுகிறார் குத்து ரம்யா!!

Read Time:1 Minute, 28 Second

imagesதமிழில் சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்தவர் கன்னடத்து நடிகை ரம்யா. அதையடுத்து பொல்லாதவன், கிரி, சிங்கம்புலி உள்பட சில படங்களில் நடித்தவர் பின்னர் கன்னடத்தில் முக்கிய நடிகையாகி விட்டார்.

அதோடு, காங்கிரஸ் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்ட ரம்யா, இளைஞர் காங்கிரசிலும் சிலகாலம் பதவி வகித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் கர்நாடகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக ஓட்டு சேகரித்தாராம் ரம்யா. அதையடுத்து காங்கிரசும் கர்நாடகத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து விட்டதால், ரம்யாவுக்கும் ரொம்ப நல்ல பெயர் கிடைத்துள்ளதாம்.

அதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வரும் எம்.பி தேர்தலில் சீட் கேட்க முடிவு செய்திருக்கிறாராம் ரம்யா. அவருக்கு கர்நாடக காங்கிரசில் நல்ல செல்வாக்கு இருப்பதால் எம்.பி சீட் உறுதியாக கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிளேபோய் இதழுக்காக முழு நிர்வாணமாகிய பிரெஞ்சு மொடல்!!(PHOTOS)
Next post முத்தம் தர ஏற்ற இடம்…!!