டீனேஜ் மகன்மாருடன் பிகினி குளியலில் ஈடுபட்ட மொடல் அழகி !!(PHOTOS)
hot mom என அழைக்கப்படும் 44 வயதான மொடல் நடிகை Stephanie Seymour தனது 14 மற்றும் 15 வயது மகன்மாருடன் Saline கடற்கரையில் பிகினி குளியலில் ஈடுபட்டிருந்தார் ..
இந்த வயசிலும் இவளவு இளமையாக இருக்கிறாரே என்று பலராலும் புகழப்படும் இவரின் இளமையின் இரகசியம் நீச்சலும் யோகாவும் தானாம்…
Victoria’s Secret நிறுவனத்தின் பாரம்பரிய மொடலான Stephanie Seymour இதுவரை 300 இற்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை அலங்கரித்து வந்திருக்கிறார்.