ஓவியத்துடன் பின்னிப் பிணைந்த நிர்வாண மொடல்கள்!!(PHOTOS)
நிர்வாண உடலில் வரையப்படும் ஓவியங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு .. லண்டனைச்சேர்ந்த Boyarde Messenger என்ற ஓவியர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து சுவரில் வரையப்படும் ஓவியங்களுக்கு நடுவில் நிர்வாண மொடல்களை நுழைத்துள்ளார் … எப்படி என்பதை படங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாமே …