முத்தம் கொடுக்கும் நம்நாட்டு நடிகை எம். பி!!(PHOTOS)
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையும், மோடலுமான உபேக்ஷா சுவர்ணமாலி வொம்ஸ் அண்ட் ரோசஸ் சிங்கள திரைப்படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இதில் இவரது முத்தக் காட்சிகள் சிங்கள இணைய ஊடகங்கள் பலவற்றையும் கலக்கி வருகின்றன.