இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ”உன் வருகைக்காக லாலி”!!

Read Time:1 Minute, 55 Second

un_varukai_002கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ ‘உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌’.

பு‌துமுகம்‌ மெ‌ளரி‌யா‌, சோ‌னி‌யா‌ சூ‌ரி‌, ஜெ‌ய்‌லா‌னி‌, லக்‌ஷா‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை ‌ரெ‌ங்‌கரா‌ஜன்‌ இயக்‌குகி‌றா‌ர்‌.

கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனத்‌தை‌ பி‌.சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. கவி‌யரசு வை‌ரமுத்‌து, தா‌மரை‌ இருவரும்‌ பா‌டல்‌கள்‌ எழுத பி‌.சி‌.சி‌வன்‌ – ஸ்ரீரா‌கவ்‌ இருவரும்‌ இசை‌யமை‌த்‌துள்‌ளனர்‌.

கே‌.சி‌.ரவி‌தே‌வன்‌, ஜி‌.மதன்‌, ஐ.பி‌ரசா‌த்‌ ஆகி‌ய மூ‌வரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ தொ‌டங்‌கி‌ மலே‌சி‌யா‌வி‌ல்‌ இருபது நா‌ட்‌களும்‌, தெ‌ன்‌ கொ‌ரி‌யா‌வி‌ல்‌ பத்‌து நா‌ட்‌களும் நடை‌பெ‌ற்றது.

இதன் படப்பிடிப்பு தற்‌போ‌து கே‌ரளா‌வி‌ல்‌ உள்‌ள ஆலப்‌பு‌ழா‌வி‌ல்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌றது. ஆந்‌தி‌ரா‌வி‌ல்‌ உள்‌ள ரா‌மோ‌ஜி‌ரா‌வ்‌ பி‌லி‌ம்‌ சி‌ட்‌டி‌யி‌ல்‌ இறுதி‌கட்‌ட படப்‌பிடி‌ப்‌‌பு‌ நடை‌பெ‌ற உள்‌ளது.

படத்‌தை‌ப்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ ரெ‌ங்‌கரா‌ஜன்‌ கூறுகை‌யி‌ல்‌, போ‌லி‌ வி‌சா‌ மூ‌லம்‌ வெ‌ளி‌நா‌டுகளுக்‌கு ஆள்‌ கடத்‌தும்‌ கும்‌பலை‌ தே‌டி‌‌ பி‌டி‌த்‌து பழி‌வா‌ங்‌கும்‌ ஒரு இளை‌ஞனை‌ சுற்‌றி‌யு‌ள்‌ள கதை‌.

இளை‌ஞர்‌களை‌ கவரும்‌ வகை‌யி‌ல்‌ சுவரா‌ஸ்‌யமா‌க தி‌ரை‌க்‌கதை‌ அமை‌க்‌கப்‌பட்‌டு படமா‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. படம்‌ பா‌ர்‌க்‌கி‌ற போ‌து‌ வி‌றுவி‌றுப்‌பா‌கவு‌ம்‌ பரபரப்‌பா‌கவு‌ம்‌ இருக்‌கும்‌ என்‌றா‌ர்‌.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீர் நில நடுக்கத்திற்கு இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு..!!
Next post விபச்சாரிகளிடம் அனுபவம் பெற்ற கவர்ச்சி நடிகை!!(PHOTOS)