நான் ரொம்ப பிஸி: டாப்சி!!

Read Time:1 Minute, 4 Second

tapsreeதமிழை விட தெலுங்கி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம் டாப்சி. தமிழில் ஆர்யா – அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்தாலும், தெலுங்கில் கணிசமான படங்களை கைவசம் வைத்து பிசியான நடிகையாகி இருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கிலிருந்து அப்படியே இந்திக்கு தாவும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். ஆனால் பாலிவுட் தயாரிப்பாளர்கள், டாப்சி விவகாரத்தில் அவ்வளவு ஈடுபாடுகாட்டவில்லை. இதுகுறித்து டாப்சி, பாலிவுட் படங்களில் நடிக்க, நான் அவசரம் காட்டவில்லை.

தெலுங்கிலும், தமிழிலும், பிசியாக இருப்பதால் நடிப்பதற்கு நேரமே இல்லை, நேரம் கிடைத்தால் பாலிவுட்டில் நடிப்பேன் என்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது!!
Next post இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்!!(PHOTOS)