இதுக்கு நீங்க டிரஸ் போடாமலே வந்திருக்கலாம் … !!(PHOTOS)
பிரபலங்களுக்கு எங்கிருந்துதான் டிசைன் டிசைனாக ஆடைகள் கிடைக்கிறதோ தெரியவில்லை ஒவ்வொரு விழாவிலும் தாம் பிரகாசமாக தெரியவேண்டும் என்பதற்காக புரட்சிகரமாக எதையாவது அணிந்துகொண்டு வந்துவிடுவார்கள்.
Irina Shayk 21 வயதான ரஷிய மொடல் பிரீமியர் ஷோ ஒன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்தார்.. அங்கிருந்தவர்களின் கண்களுக்கு பட்டென்று பட்டும் விட்டார் ….