இதோ ஆட்டத்துக்கு தயாராகிவிட்டார் பூனம் பஜ்வாவின் தங்கை!!

Read Time:48 Second

timthumbதற்போது சினிமாவில் காஜல் அகர்வால்,நிஷா, சரண்யா மோகன்,சுகன்யா, திவ்யா உன்னி,வித்யா உன்னி மற்றும் பூஜா காந்தி, சிந்து துலானி, டாப்ஸி, ‘வால்மீகி’ தேவிகா போன்ற நடிகைகளின் தங்கைகளும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த வரிசையில் ‘தெனாவட்டு’, ‘சேவல்’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த பூனம் பஜ்வாவின் தங்கை தீபிகா பஜ்வா நடிக்க வருகிறார்.

தற்போது புனேயில் வசிக்கும் அவர், ‘மிஸ்.இந்தியா’ போட்டியில் டாப் 10 வரிசையில் இடம் பிடித்தவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
Next post பிரபல சஞ்சிகைகளுக்காக மொடல்களின் அண்டர்வெயார் போஸ் !!(PHOTOS)