இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இளவரசி கமீலா பயணித்த ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு!!

Read Time:1 Minute, 9 Second

uk.charlesஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இளவரசி கமீலா உள்பட அரச குடும்பத்தை சேர்ந்த 7 பேர் வேல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து அரண்மனை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுச் சென்றனர். புறப்பட்ட 15வது நிமிடத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அலைபாயத் தொடங்கியது. உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட விமானி நிலைமையை தெரிவித்தார்.

இதனையடுத்து, டென்ஹாம் விமான நிலையத்தில் அரண்மனை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்க அனுமதியளிக்கப்பட்டது. டென்ஹாம் விமான நிலையத்தில் இருந்து கார்கள் மூலம் சென்ற சார்லஸ், கமீலா குழுவினர் 3 மணி நேரம் தாமதமாக சென்று விழாவில் பங்கேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் ஜோடியாக நடிப்பேன் பூர்ணா சபதம்!!
Next post சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிற்கூடங்களில் வரிமோசடி!!