அம்மா ஆனாலும் சும்மா இருக்க மாட்டேங்குறாரே கிம்மு….!!(PHOTOS)
கர்ப்பவதியான கிம் கர்தஷியான் இப்போதும் கூட கையை, காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறாராம்.
தொடர்ந்து கவர்ச்சிகரமாகவே வளைய வந்து கொண்டிருக்கும் அவர் அதி வேகமாக நடந்தும், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்தும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்தநிலையில் தற்போது தனது மேடிட்ட வயிறுடன் பிகினி உடையில் காட்சி தந்து புது ரகளை கிளப்பியுள்ளார் கிம்.