கேன்ஸ் 2013-ல் செக்ஸியான கவுனில் வந்த நடிகைகள்!!(PHOTOS)
பொதுவாக கேன்ஸ் விழாவிற்கு வருகைத் தரும் திரை நட்சத்திரங்கள் தங்களின் அழகை, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திரை நட்சத்திரங்களுக்கு வெளிப்படுத்த, நல்ல அழகான ஆடையில் வருவார்கள். அவ்வாறு வருபவர்களில் சிலர் மிகவும் கவர்ச்சியாக வருவார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே வந்து கலக்கியவர் தான், ஈவா லாங்கோரியா. இவர் டீப் கட் என்னும் கவுனில் வந்து, சிவப்பு கம்பளத்தில் உள்ள ஈரம் துணியில் படக்கூடாது என்று தூக்கியவர், மிகவும் டீப்பாக தூக்கிவிட்டு, அன்றைய கேன்ஸ் விழாவில் பிரபலமாகிவிட்டார்.
அவராவது ஏதோ தெரியாமல், அப்போது ஆடையை தூக்கிவிட்டார் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் சில நடிகைகள் சாதாரணமாகவே மிகவும் கவர்ச்சியாக வந்துள்ளனர். அத்தகைய நடிகைகள் யார் மற்றும் எவ்வாறு வந்திருந்தனர் என்பதைப் பார்ப்போம்.