தங்களின் அழகை தாமே பார்ப்பதில் பெண்களுக்கு அப்படியொரு மகிழ்ச்சி !!(PHOTOS)
சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருக்கும் பெண்களில் 74 சதவீதமானோர் கண்ணாடிக்கு முன்னால் நின்று தங்களின் அழகை பார்த்தவண்ணம் கையடக்கதொலைபேசி மூலமாக படமெடுத்து தரவேற்றுவதாக ஆய்வொன்று கூறுகிறது,
இதில் பலரும் தங்களை முடிந்தவரை கவர்ச்சியாகவே காட்டவிரும்புகின்றனர் என்பதும் சுவாரசியம் … ஏன் இந்த முயற்சி என்று பார்த்தால் பெரும்பாலானோரின் இலக்கு ஆண்களாகவே இருக்கிறது !!!