லேசர் மூலம் இளம்பெண் முகத்தில் வரைந்த 57 ஸ்டார் புள்ளிகள்!!PHOTOS)

Read Time:1 Minute, 6 Second

kimberley_vlaminck_02இளம்பெண் ஒருவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது முகத்தில் 57 நட்சத்திர புள்ளிகளை வரைந்து ஊடகங்களில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 19 வயதான Kimberley Vlaminck என்ற அந்த பெண்னே தனது முகத்தில் நட்சத்திர புள்ளிகளை வரைந்திருந்தார். ஆனால் அவருக்கு நாளடைவில் முகத்திலுள்ள நட்சத்திர புள்ளிகள் மீது வெறுப்பு ஏற்பட்டது.

தற்போது முகத்தில் உள்ள 57 நட்சத்திர புள்ளிகளை லேசர் சிகிச்சை மூலம் நீக்கிவிட்டார். இதன் மூலம் மீண்டும் ஊடகங்களில் பிரபல்யமாக பேசப்படும் நபராக இந்த பெண் மாறியுள்ளார். லேசர் மூலம் நீக்கினாலும், புள்ளிகளை நீக்கும்போது வலி இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
kimberley_vlaminck_02
kimberley_vlaminck_01

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபச்சார விடுதியின் உரிமையாளருக்கு சிறை!!
Next post இளவட்ட ஹீரோக்களின் கவனத்தை ஈர்க்கும் சஞ்சிதா ஷெட்டி!!