அதிரடி சண்டையில்புகுந்து விளையாடும் பூஜா!!

Read Time:1 Minute, 1 Second

NT_130603020112000000கமல் ஹாசனின்,”விஸ்வரூபம்-2 படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது. படத்தின் இறுதிக் கட்ட படப் பிடிப்பு, தாய்லாந்தில், தற்போது முழு வீச்சில் நடக்கிறதாம். முதல் பாகத்தில், ஹீரோயின்கள், பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும், அவ்வப்போது தான், தலை காட்டுவார்கள். இரண்டாம் பாகத்தில், இரண்டு ஹீரோயின்களுமே, விஸ்வரூபம் எடுத்துள்ளார்களாம்.

அதிலும், பூஜா குமாருக்கு அதிரடியான சண்டை காட்சிகளும் உள்ளதாம். ரிஸ்க் நிறைந்த சண்டை காட்சிகளை கூட, ரஸ்க் சாப்பிடுவது போல், பின்னி பெடலெடுத்து உள்ளாராம், பூஜா குமார். அதேபோல், காதல் காட்சிகளிலும், வெளுத்து கட்டிஉள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியா பெண்களை ஸ்பெயின் சாலையோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது!!
Next post இலங்கைப் பெண்களை சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது!!