நான் மட்டும் டம்மி பீஸா…? : உச்சகட்ட டென்ஷனில் நயன்தாரா!!

Read Time:1 Minute, 44 Second

Nayanthara-Bikini-Look-in-Nagarjuna-Love-Storyதொடர்ந்து தன்னைத் தேடி வருகின்ற எல்லா மொழிப்படங்களையும் அப்படியே கவ்விக் கொண்டு படங்களில் பிஸியாக நடித்து நயன் தாரா தற்போது உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார்.

ஆமாம், நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் சினிமாவில் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்தாலும் அதில், அவருக்கு திருப்தியே இல்லையாம்.

காரணம் சமீபகாலமாக அவர் கமிட்டாகி நடித்து வரும் எல்லா படங்களிலும் அவரை ஒரு ஹெஸ்ட்ரோல் மாதிரி தான் பயன்படுத்துகிறார்களாம். அதே படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளுக்குத் தான் முக்கியமான கேரக்டர்களை கொடுக்கிறார்களாம் டைரக்டர்கள்.

குறிப்பாக நயன்தாரா நடித்து வரும் “வலை படத்தில், டாப்சிக்கும், “ராஜா ராணி” படத்தில், நஸ்ரியா நஸிமுக்கும், ஹீரோக்களுடன் டூயட் ஆடும் கேரக்டர்களாம். மேலும் படத்தின் கதைகளும் கூட ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள கதைகளாக இருப்பதால் உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் நயன்தாரா இனிமேல், படங்களை கமிட் செய்யும்போது ஹீரோயின்களுக்கு அதிக வாய்ப்புள்ள கதையாக இருக்கும்படி, பார்த்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்வதற்காக சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் வைத்திருந்த நபர் கைது!!
Next post நடிகையின் உடலை பதம்பார்க்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் கைகள்!!(PHOTOS)